Paristamil Navigation Paristamil advert login

கல்யாணம் என்பது…..

கல்யாணம் என்பது…..

16 வைகாசி 2025 வெள்ளி 06:07 | பார்வைகள் : 5297


நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு பேய் படம் பாக்குற மாதிரி..

நண்பர் 2: ஏன் ப்ரோ.. 

நண்பர் 1: தொடங்கும் போது ஒரு ஆர்வம்  இருக்கும்..

நண்பர் 2: அப்பறம்..

நண்பர் 1: கதற ஆரம்பிச்சிடுவ டா..

நண்பர் 2: !!!

 

நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு வீடியோ கேமில் கடுமையான லெவலில் விளையாடுவது போல..

நண்பர் 2: ப்ரோ..

நண்பர் 1: தொடங்கும் போது நான் எல்லாம் வேற லெவல் பிளேயர்டானு தோணும்..

நண்பர் 2: அப்பறம்..

நண்பர் 1: அது என்னனு புரியறதுக்குள்ள உன் கேமே முடிஞ்சிடும்..

நண்பர் 2: !!!

 

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026