சூரிய மண்டலத்திற்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர்கள்
19 சித்திரை 2025 சனி 03:33 | பார்வைகள் : 3958
சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தில், பூமியில் வாழும் நுண்ணுயிர்களால் உருவாக்கப்படும் இரண்டு வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கிரகம் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan