இன்று இல்-து-பிரான்சுக்குள் வேகக்கட்டுப்பாடு!!

3 மாசி 2025 திங்கள் 07:20 | பார்வைகள் : 6893
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் இன்று பெப்ரவரி 3, திங்கட்கிழமை அதிகளவு வளிமாசடைவு நிகழும் என தெரிவிக்கப்பட்டு, வீதிகளில் வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் சராசரியாக 20 கி.மீ வேகம் குறைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ வேகம் உள்ள சாலைகள் 110 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டுள்ளது.
110 கி.மீ வேகம் கொண்ட சாலைகள் 90 கி.மீ வேகமாகவும், 90 கி.மீ கொண்ட சாலைகள் 70 கி.மீ வேகமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1