péages : கட்டணம் அதிகரிப்பு!!
30 தை 2025 வியாழன் 17:36 | பார்வைகள் : 13569
சுங்கட்டணம் ( prix des péages) வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களை பொறுத்தி கட்டணம் மாறுபடுகின்ற போதும், சராசரியாக 0.92% சதவீதமாக கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. Sanef நிறுவனம் 0.84% சதவீதத்தாலும், SAPN நிறுவனம் 1.14% சதவீதத்தாலும் கட்டணத்தை அதிகரிக்க உள்ளது.
சுங்கட்டணம் கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு 4.75 % சதவீதத்தாலும், 2024 ஆம் ஆண்டில் 3% சதவீதத்தாலும் கட்டணம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan