■ வெள்ளம் : மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!
30 தை 2025 வியாழன் 06:58 | பார்வைகள் : 14504
ஜனவரி 30, இன்று வியாழக்கிழமை நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித்தீர்க்கும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் இருந்து பிரான்சின் வடக்கு வடமேற்கு பகுதிகளில் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்து வருகிறது. While Ille-et-Vilaine, Morbihan மற்றும் Loire-Atlantique ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் அதிகபட்சமாக 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Sarthe, Eure, Seine-Maritime, Somme மற்றும் Oise ஆகிய மாவட்டங்களுக்கு ' செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் நிரம்பிவழிவதாகவும், இதுவரை 10,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan