இல்-து பிரான்ஸ் உடபட 55 மாவட்டங்களிற்குக் கடுமையான புயற்காற்று எச்சரிக்கை!!
27 தை 2025 திங்கள் 14:38 | பார்வைகள் : 7545
பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் இல்து-பிரான்ஸ் உட்பட 55 மாவட்டங்களிற்கு கடுமையான புயற்காற்று எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

l’Aisne, les Ardennes, l’Aube, le Calvados, la Charente, la Charente-Maritime, le Cher, des Côtes-d’Armor, la Creuse, la Dordogne, l’Eure, l’Eure-et-Loire, le Finistère, la Haute-Garonne, le Gers, la Gironde, l’Ille-et-Vilaine, l’Indre, l’Indre-et-Loire, les Landes, le Loir-et-Cher, la Loire-Atlantique, le Loiret, le Lot-et-Garonne, le Maine-et-Loire, la Manche, la Marne, la Mayenne, la Meurthe-et-Moselle, la Meuse, le Morbihan, la Moselle, la Nièvre, le Nord, l'Oise, l’Orne, le Pas-de-Calais, les Pyrénées-Atlantiques, les Hautes-Pyrénées, la Sarthe, Paris, la Seine-Maritime, la Seine-et-Marne, les Yvelines, les Deux-Sèvres, la Somme, la Vendée, la Vienne, la Haute-Vienne, l’Yonne, l’Essonne, les Hauts-de-Seine, la Seine-Saint-Denis, le Val-de-Marne le Val-d’Oise ஆகிய மாவட்டங்களிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹேர்மீனியா புயற்காற்றின் பாதிப்பே இந்தக் கடுமையான புயற்காற்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்துக்கள் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மையான புயற்காற்று எச்சரிக்கை!!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan