அமெரிக்க கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ

3 பங்குனி 2025 திங்கள் 09:18 | பார்வைகள் : 2602
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது.
இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
இதனையடுத்து தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1