விபத்துக்குள்ளான இளங்குமரன் எம்.பி - யாழ் . போதனாவில் அனுமதி

15 மாசி 2025 சனி 15:29 | பார்வைகள் : 4408
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , வாகனம் பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாழ் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1