முன்னாள் பிரதமர் Jean Castex கைது!!
14 மாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 7252
முன்னாள் பிரதமர் Jean Castex, கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று பெப்ரவரி 13, வியாக்கிழமை காலை Montpellier நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"தனிப்பட்ட தேவைக்கு என்றில்லாமல், பொது நிதிகை தவறாக பயன்படுத்தியுள்ளார்." என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாகவும், காலை 9 மணிக்கு கைது செய்யப்பட்ட அவர், தொடர் விசாரணைகளின் பின்னர் மாலை 6.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.
RATP போக்குவரத்து நிறுவனத்தின் CEO வாக கடமையாற்றிவரும் அவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கீழ் பிரதமராக பணிபுரிந்தபோதே இந்த பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan