8.7 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்த லூவர்!!
6 தை 2025 திங்கள் 19:04 | பார்வைகள் : 7443
லூவர் அருங்காட்சியகம் சென்ற 2024 ஆம் ஆண்டில் 8.7 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் பரபரப்புக்கு இடையே இந்த தொகையானது மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான லூவர், 2023 ஆம் ஆண்டில் 8.9 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்தது. கிட்டத்தட்ட அதே அளவு எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டும் சந்தித்ததாக லூவர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜூலை தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையான நாட்களில் மட்டுமே லூவரில் அதிகளவான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். சென்ற வருடம் குறித்த காலப்பகுடியில் 1.3 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஆனால் 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் அது 14% சதவீதம் வீழ்ச்சியாகும்.
2024 ஆம் ஆண்டில் வருகை தந்த பார்வையாளர்களில் 77% சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan