புதுவருட இரவில் 984 வாகனங்கள் எரிப்பு.. 420 பேர் கைது!!
1 தை 2025 புதன் 17:32 | பார்வைகள் : 16000
டிசம்பர் 31 - ஜனவரி 1 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
நாட்டின் பல நகரங்களில் பலர் இதுபோன்ற சமூகவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளன. உள்துறை அமைச்சகம் (ministère de l'Intérieur) வெளியிட்ட தகவல்களின் படி, நேற்றைய இரவில் 984 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் 745 வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்தன.
அதேவேளை, நேற்று வாகன எரிப்பில் ஈடுபட்டதற்காக மொத்தமாக
420 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 310 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan