ஈஸ்ட்டர் விடுமுறைக்கான பயணச்சிட்டைகள்... முன்பதிவு ஆரம்பம்!!
22 தை 2025 புதன் 11:11 | பார்வைகள் : 6775
இவ்வருடத்துக்கான ஈஸ்ட்டர் விடுமுறையின் போது பயணங்கள் மேற்கொள்வதற்கான பயணச்சிட்டைகளின் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 11 ஆம் திகதி வரையான விடுமுறை காலப்பகுதிக்குள் பயணிக்கக்கூடிய தொடருந்து பயணச்சிட்டைகளின் முன்பதிவுகளே நேற்று ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
TGV Inoui மற்றும் Intercités தொடருந்துகளுக்கான முன்பதிவுகளை மேற்குறித்த காலப்பகுதிக்குள்ளும், Ouigo சேவைகளின் முன்பதிவுகளை ஜூலை 4 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள்ளும் முன்பதிவு செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டு, இதேபோன்ற முன்பதிவுகளின் போது முதல் 24 மணிநேரத்தில் 1.7 மில்லியன் பயணச்சிட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan