€40,000 யூரோக்களுக்கு செனட் சபைக்கு இரு இருக்கைகள்.. புதிய சர்ச்சை!!
12 தை 2025 ஞாயிறு 16:52 | பார்வைகள் : 13130
செனட் சபைக்கு வாங்கப்பட்ட இரு கதிரைகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செனட் சபையின் சபாநாயகருக்கு இக்கதிரைகள் வாங்கப்பட்டதாகவும், கதிரை ஒன்றின் பெறுமதி €40,000 யூரோக்கள் எனவும் Canard enchaîné ஊடகம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டு இணையவெளியில் பெரும் விமர்சனங்களை சந்தித்திருந்தது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டினை செனட் மேற்சபையின் தலைவர் Gérard Larcher மறுத்துள்ளார்.
கதிரைகள் வாங்கப்பட்டது உண்மை எனவும், இது கதிரைகளும் சேர்த்து €36,000 யூரோக்கள் எனவும், அதற்குரிய செலவீனம் வரவுவைக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan