2024 : 6.3 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்த ஈஃபிள்!
8 தை 2025 புதன் 12:55 | பார்வைகள் : 15014
சென்ற 2024 ஆம் ஆண்டில் 6.3 மில்லியன் பேர் ஈஃபிள் கோபுரத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டிலும் இதே அளவிலான பார்வையாளையே சந்தித்திருந்தது.
2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் ஈஃபிள் கோபுரத்தினை பார்வையிட்டிருந்தனர். அதன் பின்னர் கொவிட் 19, பணவீக்கம் என பிரெஞ்சு சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பினைச் சந்தித்தது. அதில் இருந்து தற்போது பரிஸ் மெல்ல மீண்டு வருகிறது. ஒலிம்பிக் பரபரப்புக்கு இடையே 6.3 மில்லியன் பேர் ஈஃபிள் கோபுரத்தினை பார்வையிட்டிருந்தனர்.
அவர்களில் 19% சதவீதமானவர்கள் பிரெஞ்சு மக்கள் எனவும், ஏனையவர்கள் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கர்கள் 13% சதவீதமானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan