கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள்.. ! (சிறப்பு கொடுப்பனவு நிறுத்தம்)
1 மார்கழி 2024 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 8559
இவ்வருடத்துக்கான கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள் டிசம்பர் 17 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளது. revenu de solidarité active (RSA), l'allocation de solidarité spécifique (ASS) மற்றும் l'allocation équivalent retraite (AER) கொடுப்பனவுகள் பெறுபவர்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.
2023 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அதே அளவு தொகையே (152.45 யூரோக்கள்) வழங்கப்பட உள்ளன.
அதேவேளை சென்ற வருடம் பெற்றோர்களில் ஒருவரை மட்டும் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 35% சதவீத சிறப்பு கொடுப்பனவுகள் இம்முறை வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan