நவிகோ கட்டணம் அதிகரிப்பு!!
28 கார்த்திகை 2024 வியாழன் 20:00 | பார்வைகள் : 13226
நவிகோ மாதாந்த பயண அட்டையின் விலை அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2.40 யூரோக்களால் அதிகரித்துள்ளது.
புதிய ஆண்டில் இருந்து இல் து பிரான்சுக்குள் பொது போக்குவரத்துக்களில் பல்வேறு மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதில் நவிகோ பயண அட்டையின் விலையேற்றமும் ஒன்றாகும். தற்போது 86.40 யூரோக்களாக உள்ள நவிகோ, 2.40 யூரோக்களால் அதிகரித்து, அதன் புதிய விலையாக €88.80 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan