குடும்ப வன்முறை : மருத்துவமனையூடாக புகார் அளிக்கும் வசதி!
24 கார்த்திகை 2024 ஞாயிறு 18:34 | பார்வைகள் : 12554
குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள் மருத்துவமனையிலேயே அது தொடர்பில் புகாரளிக்கக்கூடிய வசதி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வசதிகள் கடந்த சில வருடங்களாக சில மருத்துவமனைகளில் உள்ள போதும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் கொண்டுவரும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள சகல மருத்துவமனைகளிலும் பாதிக்கபப்ட்ட பெண்கள் நேரடியாக புகார் அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பிரதமர் Michel Barnier, நாளை நவம்பர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு எதிரான சர்வதேச நாளான நவம்பர் 25, அவர் பரிசில் உள்ள Hôtel-Dieu மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். அங்கு வைத்தே இதனை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan