பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்!!
23 கார்த்திகை 2024 சனி 12:48 | பார்வைகள் : 13195
பெண்கள் மீதான உடல்ரீதியான, பாலியல் ரீதியான தாக்குதல்களைக் கண்டித்து நாட்டின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றன.



நவம்பர் 23, இன்று சனிக்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. சில நகரங்களில் காலை 9 மணிக்கும், 10 மணிக்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன..
தலைநகர் பரிசில் Gare du Nord நிலையத்துக்கு அருகே பிற்பகல் 2 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக உள்ளது. Le Mans இல் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
Toulouse, Metz, Rennes மற்றும் Lille போன்ற நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கும் மார்செயில் பிற்பகல் 3 மணிக்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
சில நகரங்களில் 25 ஆம் திகதி திங்கட்கிழமையும் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan