மருத்துவக் காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு!!
18 மார்கழி 2024 புதன் 10:25 | பார்வைகள் : 14384
மருத்துவக் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
ஜனவரி 1 ஆம் திகதியில் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், அதிகரிப்பு 'தவிர்க்கமுடியாதது' எனவும், பல்வேறு காரணங்களுக்கான இந்த கட்டணங்கள் அண்ணளவாக 6% சதவீதத்தினால் அதிகரிக்க உள்ளது. 41 காப்புறுதி நிறுவனங்களில் மொத்தமாக 18.9 மில்லியன் பேர் காப்புறுதி பெற்றிருப்பதாகவும், அவர்கள் 5% தொடக்கம் 7% சதவீதம் வரை வெவ்வேறு வகையான கட்டண அதிகரிப்பைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் மருத்துவச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை ஈடுகட்டவே காப்புறுதி கட்டணங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan