பரிஸ் : டிசம்பர் மாதத்தில் 12 மணிநேரங்கள் மட்டுமே சூரிய ஒளி!
14 மார்கழி 2024 சனி 10:48 | பார்வைகள் : 15168
தலைநகர் பரிசில் இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 12 மணிநேர சூரிய ஒளி மாத்திரமே பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரையான முதல் 11 நாட்களில் வெறுமனே 12 மணிநேரங்கள் மாத்திரமே சூரிய ஒளி பதிவாகியுள்ளது. 1991 - 2020 காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இது 88% சதவீத வீழ்ச்சியாகும்.
முன்னதாக, சென்ற நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 8 மணிநேரமும் 27 நிமிடங்களுமே சூரிய ஒளி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan