"anti juif" வாசகத்துடன் சீருடை அணிந்த ஒருவருக்கு ஆறுமாத சிறை!!
12 மார்கழி 2024 வியாழன் 18:31 | பார்வைகள் : 13908
நான் யூத மதத்துக்கு எதிரானவன் என அர்த்தப்படும் "anti juif" எனும் வாசகம் பதித்த சீருடையை அணிந்துகொண்டு மெற்றோவில் பயணித்த ஒருவருக்கு ஆறுமாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Mehmet D எனும் 28 வயதுடைய ஒருவருக்கே இந்த தண்டனை இன்று டிசம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி அவர் 13 ஆம் இலக்க மெற்றோவில் பயணிக்கும் போது, அவரை தொலைபேசியில் படம்பிடித்து இணையத்தில் பரப்பியிருந்தனர். அதை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“மத்திய கிழக்கில் இடம்பெறும் தாக்குதலினான் நான் மனமுடைந்துள்ளே. அதன் வெளிப்பாடு தான் இது!” என குறித்த நபர் விசாரணைகளின் போது தெரிவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan