வரவுசெலவுத்திட்டம் 2025 : அதிகவருமானம் பெறுபவர்களுக்கு அதிகரிக்கப்படும் வரி!
23 ஐப்பசி 2024 புதன் 10:11 | பார்வைகள் : 9135
அதிக வருமானம் பெறுபவர்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்கும் திட்டம் ஒன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
l'article 3 எனும் வரைவு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, வருடத்துக்கு தனி ஒரு நபருக்கான வருமானம் 250,000 யூரோக்களுக்கு அதிகமாக இருந்தால் அவருக்கு 20% சதவீத வரி அறவிடப்பட உள்ளது.
இந்த வரைவுக்கு ஆதரவாக 191 வாக்குகளும், எதிரான 35 வாக்குகளும் பதிவானது. அதை அடுத்து இந்த வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan