லீனா : இவ்வாரத்தில் உடற்கூறு பரிசோதனை!
.jpg)
21 ஐப்பசி 2024 திங்கள் 11:58 | பார்வைகள் : 10550
கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போயிருந்த லீனா எனும் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், இவ்வாரத்தில் உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bas-Rhin நகரைச் சேர்ந்த குறித்த 15 வயதுச் சிறுமி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி காணாமல் போயிருந்தார். ஒருவருடமும் இரண்டு மாதங்களின் பின்னர் சடலம் அங்கிருந்து 400 கி.மீ தொலைவில் Sermoise-sur-Loire (Nièvre) நகரில் இருந்து மீட்கப்பட்டது.
அவரைக் கொலை செய்ததாக சந்தேகப்படுற ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1