பரிஸ் : புதிய ஆண்டு முதல் தரிப்பிடங்களில் மாற்றம்!
17 கார்த்திகை 2024 ஞாயிறு 15:20 | பார்வைகள் : 8133
புதிய ஆண்டில் இருந்து பரிசில் உள்ள தரிப்பிடங்களில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, பரிசில் உள்ள பாதசாரிகள் கடவைக்கு (passages piétons ) அருகில் உள்ள அனைத்து வாகன தரிப்பிடங்களும் அகற்றப்பட உள்ளன. அது மிதிவண்டி தரிப்பிடங்களாக இருந்தாலும் அவையும் அகற்றப்பட உள்ளது. பாதசாரிகளுக்கு இடையூறுவிளைவிக்கும் வகையில் இது இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, கடவைகள் உள்ள இடத்தில் இருந்து 5 மீற்றர் இடைவெளிக்குள் உள்ள அனைத்து தரிப்பிடங்களும் அகற்றப்பட உள்ளன.
2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் இவை நடைமுறைக்கு வரும் என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan