"ரொம்ப நீளம்னு எழுது..."

13 கார்த்திகை 2024 புதன் 14:28 | பார்வைகள் : 5032
மகன்: அப்பா... இந்த அப்ளிகேஷன்லே, 'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.."
அப்பா: "ரொம்ப நீளம்னு எழுது..."
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1