எட்டு மணிநேர சூரிய ஒளியுடன் நவம்பர் மாத முதல் வாரம்..!!
7 கார்த்திகை 2024 வியாழன் 14:04 | பார்வைகள் : 15440
நவம்பர் மாதத்துன் முதல் வாரத்தில் தலைநகர் பரிசில் வெறுமனே 8 மணிநேரமும் 27 நிமிடங்களும் மட்டுமே சூரிய ஒளி பதிவாகியுள்ளது.
இந்த பதிவானது கடந்த 1990 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான ஆண்டுகளில் சாராசரி நவம்பர் மாத முதல் வாரத்தோடு ஒப்பிடுகையில் 88% சதவீத வீழ்ச்சியாகும்.
இல் து பிரான்சுக்குள் மிகக்குறைந்த சூரிய ஒளி பதிவான நகரமாக Trappes (Yvelines) உள்ளது. அங்கு இந்த முதல் வாரத்தில் ஏழு மணிநேரங்களும் 22 நிமிடங்களும் மட்டுமே அங்கு சூரிய ஒளி பதிவானது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan