Arc de Triomphe இல் நிறுவப்பட்டிருந்த பரா ஒலிம்பிக் இலட்சணை இடமாற்றம்..!!
19 புரட்டாசி 2024 வியாழன் 14:07 | பார்வைகள் : 16855
பச்சை நீலம் சிவப்பு எனும் மூவர்ணத்தில் உருவாக்கப்பட்ட பரா ஒலிம்பிக் இலட்சிணை Arc de Triomphe கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்டு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
Agitos என குறிப்பிடப்படும் இந்த இலட்சணை அகற்றப்பட்டு Bobigny (Seine-Saint-Denis) நகரில் அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள பரா-ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் அது பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு Pont d'Iéna பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan