விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்...
15 புரட்டாசி 2024 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 5969
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளது.
புளோரிடா கடற்கரை அருகே, இன்றையதினம் அதிகாலை 3.37 மணிக்கு விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.
இது தொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan