மின்சாரக் கட்டண உயர்வை பிற்போட்ட எரிசக்தி ஆணையம்..!
12 புரட்டாசி 2024 வியாழன் 09:13 | பார்வைகள் : 17422
இந்த ஒக்டோபர் மாதத்தில் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் கட்டண உயர்வு பிற்போடப்பட்டுள்ளதாக எரிசக்தி ஆணையம் (Commission de régulation de l’énergie) அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலயே மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், கிட்டத்தட்ட 5% சதவீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பிரான்சில் மின்சாரக்கட்டணம் 43% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் பின்னர் சராசரியாக குடும்பம் ஒன்று வருடத்துக்கு €1,800 தொடக்கம் €2,000 யூரோக்கள் வரை மின்சாரக்கட்டணம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan