■ கிறிஸ்மஸ் விடுமுறைக்கான பயணச்சிட்டைகள் விற்பனைக்கு வருகிறது..!
11 புரட்டாசி 2024 புதன் 20:00 | பார்வைகள் : 12484
கிறிஸ்மஸ் விடுமுறைக்கான (vacances de Noël) பயணச்சிட்டைகள் வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் என SNCF நிறுவனம் அறிவித்துள்ளது.
TGV, Intercités மற்றும் Ouigo தொடருந்துகளுக்கான பயணச்சிட்டைகளை 2 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி முதல் SNCF இன் உத்தியோகபூர்வ இணையத்தளமூடாக முன்பதிவு செய்ய முடியும்.
அதேவேளைம் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி அல்லது சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தால் அதற்கான பயணச்சிட்டைகள் இம்மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலண்டன் நகருக்கான யூரோஸ்டார் பயணச்சிட்டைகள் ஏற்கனவே விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan