பிரான்சில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு மிதிவண்டியில் சென்று இளைஞன் சாதனை..!
11 புரட்டாசி 2024 புதன் 12:12 | பார்வைகள் : 17540
பிரான்சில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு மிதிவண்டியில் பயணம் செய்து இளைஞன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 200 கி.மீ தூரம் பயணித்து மொத்தமாக மூன்று மாதங்களில் அவர் 16,000 கி.மீ தூரத்தை கடந்துள்ளார். Tim Dubois எனும் 23 வயதுடைய இளைஞன் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி Saint-Germain-en-Laye (Yvelines) நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு நகரங்கள், காடுகளைக் கடந்த தென்னாபிரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.
இந்த மிதிவண்டி பயணத்துக்காக அவர் ஒதுக்கிய தொகை €3,000 யூரோக்கள் மட்டுமே ஆகும். தற்போது அவர் பலரால் பாராட்டப்பட்டு வருகிறார்.
இவர் முன்னதாக ஐவரி கோஸ்ட், சைபரஸ், நோர்வே போன்ற இடங்களுக்கும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan