Mont Blanc : மலையேற்றவாதிகள் நால்வரது சடலங்கள் மீட்பு!
11 புரட்டாசி 2024 புதன் 10:00 | பார்வைகள் : 16004
மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Mont Blanc மலையில் பணிபுரியும் மீட்புப்படையினர் இந்த சடங்களை மீட்டுள்ளனர்.
நேற்று செப்டம்பர் 10, செவ்வாய்க்கிழமை அவர்களது சடலம் மீட்கப்பட்டிருந்தன. கொரியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த நால்வர் கடந்த செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமை மலையேற்றத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் குறித்த தகவல்களை அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை தேடும் முயற்சி இடம்பெற்றது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 1.30 மணி அளவி அவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டன. கடல் மட்டத்தில் இருந்து 4,100 மீற்றர் உயரத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan