சோம்ப்ஸ்-எலிசேயில் ஒலிம்பிக் வீரர்களின் அணிவகுப்பு... !
11 புரட்டாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7645
ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்கள், பொதுமக்களுக்கு முன்னிலையில் அணிவகுப்பில் ஈடுபட உள்ளனர்.
வரும் செப்டம்பர் 14, சனிக்கிழமை இந்த நிகழ்வு Georges V முதல் Champs-Élysées வழியாக Place de l'Étoile வரை இடம்பெற உள்ளது. முன்னதாக வீரர்கள் டபுள் டெக்கர் (bus à impériale) பேருந்தில் ஏற்றிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டு, வீரர்கள் நடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு மக்கள் முன்னிலையில் கெளரவ பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. பின்னர் அங்கிருந்து வீரர்கள் Élysée மாளிகைக்குச் செல்ல உள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan