சமூக வலைத்தளத்தில் வைரலாகும் பர்கர் வீடு
10 புரட்டாசி 2024 செவ்வாய் 09:32 | பார்வைகள் : 3581
செயற்கை அறிவு தொழில்நுட்பத்தில் காட்சி விருந்தாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த பர்கர் வடிவ வீடு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
வெளிப்புற தோற்றத்தில் பார்க்க பிரமாண்டமாக இருக்கிறது இந்த பர்கர்வீடு.
உள்ளே அலங்காரம் முழுவதும் பர்கரால் ஆனது என்பதுதான் வடிவமைப்பாளரின் கற்பனையை அனைவரையும் மெச்ச வைக்கிறது.
வரவேற்பு அறையில் அமரும் ஷோபா, விளக்கு, மேஜை, தூண் என அனைத்தும் பர்கர் மயமாக உள்ளது.
இன்னும் உள்ளே சென்றால் பர்கர் சமையலறை, பர்கர் குளியலறை பிரமிக்க வைக்கிறது.
குளியல் தொட்டியில் நிரப்பப்பட்ட திரவம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது பர்கர் தயாரிக்க உதவும் திரவ சீஸ் என்று கூறப்படுகிறது.
பர்கர் நீச்சல் குளமும் மனம் மயக்குகிறது. இன்ஸ்டாகிராமில் வெளியாகி சுமார் 3.3 கோடி பேரின் இதயங்களை கவர்ந்துள்ளது இந்த பர்கர் வீடு.
பர்கர் பிரியர்களும், பிரபல உணவு நிறுவனங்களும் பாராட்டி கருத்து பதிவிட்டு உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan