பிரதமரின் முதலாவது அரச பயணம்..!
7 புரட்டாசி 2024 சனி 14:09 | பார்வைகள் : 9433
பிரதமர் Michel Barnier, பதவியேற்று இன்று இரண்டாவது நாள், தனது உத்தியோகபூர்வ அரச பணத்தை மேற்கொண்டுள்ளார்.
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனையில் Necker மருத்துவமனைக்கு சற்று முன்னர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள SAMU அவசர அழைப்பு மையத்தை நேரில் சென்று பார்வையிடுகிறார்.
இது அவருடைய முதலாவது அரச பயணமாகும். பார்வையிடுதலின் முடிவில் ஊடக சந்திப்பில் ஈடுபட உள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan