■ மூன்றில் இரண்டு RER B..!!
23 புரட்டாசி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 9556
நாளை செப்டம்பர் 24, செவ்வாய்க்கிழமை மூன்றில் இரண்டு RER B சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை அடுத்து இந்த சேவைகள் பாதிக்கப்பட உள்ளதாக RATP அறிவித்துள்ளது. பரிசில் இருந்து Charles-de-Gaules விமான நிலையம் நோக்கிச் செல்லும் RER B சேவைகளில் மட்டும் இந்த தடை ஏற்பட உள்ளது.
இன்று திங்கட்கிழமை இரவு 11 மணியில் இருந்து, புதன்கிழமை காலை 6 மணி வரை தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan