பிரெஞ்சு ஜனாதிபதிக்கு கலியாணம்..!!!
1 ஆவணி 2020 சனி 10:30 | பார்வைகள் : 23812
இருங்கள். அவசரப்பட வேண்டாம். கலியாணம் இப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுக்கு அல்ல. இது ஒரு வரலாற்றுக் கதை. அதாவது ஜனாதிபதியாக ‘பதவியில் இருந்த காலத்தில் திருமணம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி’ என்று தேடிப்பார்த்தால் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி பிறந்தநாள். அவர் இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும் பிறந்தநாளை நினைவுகூர்வோம்.
அவரின் பெயர்.... கொஞ்சம் வாய் வலிக்கத்தான் செய்யும். இருந்தாலும் உச்சரித்துப் பாருங்கள். Pierre-Paul-Henri-Gaston Doumergue என்பது அவரின் சிறிய பெயர். நாங்கள் அதை இன்னும் சுருக்கி Gaston என்று அழைப்போமா?
இவர் பிரான்சின் 13 வது ஜனாதிபதி. மூன்றாவது பிரெஞ்சுக் குடியரசு காலத்தில் 1924 தொடக்கம் 1931 வரை பதவியில் இருந்தார். முதலாம் உலகப்போர் முடிவடைந்து, இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்க இருந்த இடைக்காலம் அது. அரசியல் ஸ்திரத்தன்மை ஐரோப்பாவிலேயே இல்லாத காலம் அது. உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் பல பிரச்சனைகள்.
அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு பதவியில் இருந்தபோதே திருமணமும் செய்துகொண்ட பெருமை இந்த ஜனாதிபதிக்கே உண்டு.

17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan