stade de france அரங்கில் டொம் க்ரூஸ் எடுத்த செல்ஃபி.. இணையத்தில் வைரல்..!
13 ஆவணி 2024 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 14686
ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு stade de france அரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க திரைப்பட நடிகர் டொம் க்ரூஸ் வருகை தந்திருந்தார். அதன் போது அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பரிசுக்கு நன்றி, இப்பொழுது லொஸ் ஏஞ்சல்க்கு செல்கிறது என அர்த்தப்படும் வகையில் ஆங்கிலத்தில் "Thank you, Paris! Now off to LA" என பதிவிட்டு புகைப்படம் ஒன்றை தனது X சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பாக எடுத்துக்கொண்ட அந்த செல்ஃபி புகைப்படத்தினை தற்போது வரை 15.5 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50,000 பேர் பகிர்ந்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan