Chilly-Mazarin : மகிழுந்து தரிப்பிடத்தில் கத்திக்குத்து தாக்குதல்..!!
10 ஆவணி 2024 சனி 11:44 | பார்வைகள் : 8115
Chilly-Mazarin (Essonne) நகரில் உள்ள மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஓகஸ்ட் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது. அங்குள்ள L'Empire இரவு விடுதியின் வாகன தரிப்பிடத்தில் இருவருக்கிடையில் வாக்குவாதம் எழுந்ததாகவும் அதன் முடிவில் நபர் ஒருவர் மற்றைய நபருக்கு கத்தியால் குத்தியுள்ளார்.
காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது, தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்து இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு Kremlin-Bicêtre (Val-de-Marne) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan