அமெரிக்காவின் பிபரபல பாடகர் பரிசில் கைது!!
10 ஆவணி 2024 சனி 09:55 | பார்வைகள் : 11083
அமெரிக்காவின் பிரபல ரப் பாடகர் ஆன ட்ராவிஸ் ஸ்கொட் (Travis scott) பரிசில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிசின் பிரபல Georges V தங்ககத்தில் தனது மெய்பாதுகதப்பாளரை அடித்துக் கலவரம் செய்தமையால் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் தனது மெய்காப்பாளரை ட்ராவிஸ் ஸ்கொட் தாக்கிப் பெரும் கலவரத்தை உண்டு பண்ணி உளளார். அதனைத் தடுக்க வந்த பாதுகாப்பு அதிகாரியையும் அடித்துள்ளார்.
இதனால் Georges V நிர்வாகம், காவற்துறையினரிற்கு அறிவித்ததன் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கிலி ஜென்னருடனா (Kylie Jenner) காதலைப் புதுப்பிக்கவும். சேர்பியாவிற்கு எதிராக விளையாடிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியை ஆதரிக்கவுமே பிரான்ஸ் வந்திருந்தார்.
இதே வன்முறைக்காக இவர் பல தடவை அமெரிக்கவிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan