வெளிநாட்டவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வேலையில்லாதோர் இவர்களுக்கு ஏற்றவரா? Michel Barnier.
6 புரட்டாசி 2024 வெள்ளி 12:19 | பார்வைகள் : 9882
பிரான்சின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள Les Républicains வலதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Michel Barnier அவர்கள், வெளிநாட்டவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வேலையில்லாதோர் இவர்களுக்கு ஏற்றவரா? சார்பானவரா? ஏன் இவரை அரசு தலைவர் Emmanuel Macron அவர்கள் பிரதம மந்திரியாக நீண்ட இழுபறிக்கு பின்னர் தெரிவு செய்தார்? போன்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவு விடை சொல்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan