■ காத்திருப்பு நிறைவடைந்தது.. நாட்டின் புதிய பிரதமர் Michel Barnier..!!
5 புரட்டாசி 2024 வியாழன் 11:35 | பார்வைகள் : 10807
கிட்டத்தட்ட இரண்டுமாதங்களாக நிலவிவந்த கேள்விக்கான விடை தற்போது விடை கிடைத்துள்ளது. நாட்டின் புதிய பிரதமராக Michel Barnier என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு அரசியலில், ஐரோப்பிய ஒன்றிய அரசியல் மட்டத்திலும் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த இவர், சற்று முன்னர் புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனால் அறிவிக்கப்பட்டார்.
விவசாய அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இவர் கடமையாற்றிருந்தார். 73 வயதுடைய இவர், பிரான்சின் தென்கிழக்கு பகுதியான La Tronche
இல் 1951 ஆம் ஆண்டு பிறந்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan