புதிய பிரதமராக Xavier Bertrand, இல்லை Bernard Cazeneuve.
2 புரட்டாசி 2024 திங்கள் 13:17 | பார்வைகள் : 7610
"Lucie Castets அம்மையார் பிரதமராக இல்லாமல் வேறு யாரும் ஆட்சியமைத்தாலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்போம்" Nouveau Front Populaire!
"Lucie Castets அம்மையார் பிரதமராக ஆட்சியமைத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்போம்" Rassemblement national!
"தீவிர வலதுசாரிகளோ, தீவிர இடதுசாரிகளோ இல்லாமல் எங்களுடன் இணையும் ஏனைய கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும்" Majorité présidentielle!
"எப்பதான்.. இவங்கள் பிரதமரை தெரிவுசெய்து.. ஆட்சியை அமைப்பாங்களோ.." வாக்களித்த மக்கள்!
"நான் இரவு, பகலாக உழைக்கிறேன் புதிய ஒரு ஆட்சியை உருவாக்க, பின்னர் நாட்டு மக்களோடு பேசுவேன்" Emmanuel Macron!
இந்த பதிவை பாருங்கள் இவைகள் எல்லாம் எப்படி? எப்போது? முடிவடையும் என்று.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan