50 கி.மீ வேகத்துக்கு மட்டுப்படுத்தப்படும் périphérique..??!!
1 புரட்டாசி 2024 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 7840
சுற்றுவட்ட வீதி என அழைக்கப்படும் périphérique வீதியின் வேகம் மணிக்கு 50 கி.மீ வேகமாக குறைக்கப்பட உள்ளதை பரிஸ் நகர முதல்வர் மீண்டும் உறுதிசெய்தார்.
ஒக்டோபர் மாதத்தில் இந்த வேகக்கப்பாடு கொண்டுவரப்படும் என பரிஸ் நகர முதல்வர் முன்னதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு நிச்சயம் செயற்படுத்தப்படும் எனவும், ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்து வேகக்கட்டுப்பாடு குறைக்கப்படும் எனவும், ‘அது எனது பொறுப்பு’ « Je prendrai mes responsabilités » எனவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுவட்ட வீதியை அண்மைத்து 500,000 மக்கள் வசிப்பதாகவும், அவர்களை கருத்தில் கொண்டு இந்த வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சுற்றுவட்ட வீதியின் வேகக்கட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு வலுவான எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan