பத்து மாத தொடர் அதிகரிப்பின் பின்னர்... சிறிய வீழ்ச்சியை சந்தித்த கைதிகளின் எண்ணிக்கை!
31 ஆவணி 2024 சனி 16:21 | பார்வைகள் : 15835
பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை கடந்த 10 மாதங்களாக தொடர் அதிகரிப்பு ஏற்பட்ட நிலையில், இம்மாதம் ஓகஸ்ட்டில் எண்ணிக்கை சிறிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சென்ற மாதம் பிரான்சில் 78,509 கைகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதம் அந்த எண்ணிக்கை 78,397 ஆக குறைவடைந்துள்ளது. பிரான்சில் கடந்த பத்து மாதங்களாக கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றிருந்த நிலையில், இந்த மாதம் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்தது.
பிரான்சில் 62,021 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ள நிலையில், மேலதிகமாக 16,000 இற்கும் அதிகமான அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் 230% சதவீத கொள்ளவை கொண்டு சிறைச்சாலைகள் இயங்கி வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan