புதிய பிரதமர்..? ஜோர்தன் பார்தெல்லாவை பின்னுக்குத் தள்ளி, கப்ரியல் அத்தால் முன்னிலை.. (கருத்துக்கணிப்பு)
28 ஆவணி 2024 புதன் 18:06 | பார்வைகள் : 11174
யாரை புதிய பிரதமராக அறிவிக்க விரும்புகிறீர்கள் என மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் கப்ரியல் அத்தால் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார்.
41% சதவீதமானவர்கள் கப்ரியல் அத்தாலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு கொண்டவர் என தெரிவிக்கப்படும் ஜோர்தன் பார்தெல்லா 38% சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.
இடதுசாரி கூட்டணியினால் அறிவிக்கப்பட்டுள்ள Lucie Castets, 26% சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.
இன்று ஓகஸ்ட் 28, புதன்கிழமை Elabe நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan