Paristamil Navigation Paristamil advert login

பேன் தொல்லை

பேன் தொல்லை

24 ஆவணி 2024 சனி 09:29 | பார்வைகள் : 5985


ஜானகி - தலையில பேன் தொல்லை தாங்க முடியலை

டாக்டர் - இந்தாங்க தூங்கும்போது இந்த மருந்தை போட்டு விடுங்க

ஜானகி - பேன் எப்பத் தூங்கும்னு எப்படி டாக்டர் கண்டுபிடிக்கிறது

டாக்டர் - நர்ஸ்.. கிளினிக்கை இழுத்து மூடுங்க

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026