புதிய பிரதமர் யார்..? - முதல்நாள் பேச்சுவார்த்தையில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை..!
24 ஆவணி 2024 சனி 07:00 | பார்வைகள் : 10078
பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று ஒரு மாதத்தை கடந்த நிலையில், நாட்டின் புதிய பிரதமர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அது தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மக்ரோனுக்கும் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையே நேற்று ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இடதுசாரி கூட்டணியான Nouveau Front populaire கட்சி சார்பாக Lucie Castets இனை பிரதமராக பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக மிக நீண்ட விவாதங்கள் கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. ஆனாலும் ஜனாதிபதி எந்த தீர்க்கமான முடிவுகளையும் அறிவிக்கவில்லை.
அதேவேளை, Rassemblement national கட்சியினருடன் வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிய முடிகிறது. அவர்களது கட்சி சார்பாக ஜோர்தன் பார்தெல்லாவை பிரதமராக நிறுத்துவதாக அறிவித்தமை அறிந்ததே.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan