விமான போக்குவரத்துக்கள் 1% சதவீதத்தால் அதிகரிப்பு.!!
21 ஆவணி 2024 புதன் 11:13 | பார்வைகள் : 8223
பரிஸ் விமானசேவைகளின் போக்குவரத்து கடந்த ஜூலை மாதத்தில் 1% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களூடான விமான போக்குவரத்துக்கள் அதிகரித்துள்ளன. பயணிகளில் 10.7% சதவீதமானவர்கள் பிரெஞ்சு மக்கள் எனவும், ஏனையவர்கள் வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த ஓகஸ்ட் மாதத்திலும் விமான போக்குவரத்துக்கள் அதிகரிப்புள்ளானதாகவும், எனினும் அது தொடர்பான முழுமையான தரவுகள் பின்னரே வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் மாதத்திலும் போக்குவரத்துக்கள் 3.5% சதவீதத்தினால் அதிகரித்திருந்தன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan