Paristamil Navigation Paristamil advert login

 சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

 சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

9 ஆடி 2024 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 6788


சோனு: உன்னை பார்த்தால், சீனப் பெண்ணின் சாயல் தெரிகிறதே. ஏன் அப்படி இருக்கிறாய்?

காதலி: என் தந்தை சீனாவைச் சேர்ந்தவர். ஒருவேளை அவர் முகசாயல் இருக்கும்.

சோனு: அடிப்பாவி.. சொல்லவே இல்ல.. ஒருமுறை கூட அவரை எனக்கு அறிமுகப்படுத்தவில்லையே?

காதலி (சோகமாக): அவர் இப்போது இந்த உலகில் இல்லை.. நான் பிறந்த 2 வருடங்களிலேயே
இறந்துவிட்டாராம்.

சோனு (யோசனையுடன்): ஆமா.. ஆமா.. சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

சோனு சொன்னதை கேட்ட காதலி, சோகத்தை மறந்து கொல்லென சிரிக்க.. அந்த இடமே ஆரவாரமாக மாறியது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026